Wednesday, January 13, 2016

நகைச்சு வை இன்னும் கொஞ்சம்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. பின் போதிய ஆதாரமில்லை
என சூதே வெல்லும்..
--------------------------------------

மதிமுக என்பது வைகோவால்,சுகர் பேஷண்டுகளை வாக்கிங் கூட்டிசெல்வதற்காக ஏற்படுத்தபட்ட ஒரு பொதுநலஇயக்கமே தவிர,அது கட்சி அல்ல
--------------------------------------

சல்மான்கான்லாம் விடுதலை பண்றாங்க, இந்த ஏட்டாய்யா நான் ஹெல்மெட் போடலைன்னு நூறு ரூவா பைன் எழுதறாரு
‪#நீதிடா #நேர்மைடா
‪#நாசமா_போங்கடா.....
--------------------------------------

இனி வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும்
‪#விஷால்
மிஸ்டர் பன்னீர், இவனுக்கும் ஒருஅறிக்கை ரெடி பண்ணுங்க
--------------------------------------

Salman khan should be the next James Bond. License to Kill.
--------------------------------------


No comments:

Post a Comment