Thursday, January 21, 2016

எழுத்தாளர்களின் இணையதளங்கள்

ஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது, முன்பு இது போல் பலர் கொடுத்து இருந்தாலும் பாதிக்கு மேல் உள்ள தளங்கள் விற்கப்பட்டோ, செயல் படாமலோ தான் இருந்திருக்கிறது, தேடி தேடி படிக்கும் பழக்கமே இவர்களை தேடி போக செய்தது. 

நான் குறிப்பிட்டுள்ள வரிசையை வைத்தெல்லாம் எழுத்தாளர்களை எடை போட்டு உயர்வு தாழ்வு பார்க்க வேண்டாம், அவை எனக்கு கிடைக்கும் போதெல்லாம் சேர்க்கப்பட்ட பெயர்களே...

நான் கீழே கொடுத்துள்ள அனைத்து எழுத்தாளர்களின் இணையதளமும் தற்போது செயல்பட்டு கொண்டிருப்பவையே, நான் தொடர்ந்து படிப்பவையே. எழுத்தாளர்களின் இணைய தளத்திற்கு செல்ல அவர்களின் பெயர்களை கிளிக் செய்யவும். எனக்கு புதிதாய் நிறைய இணைய தளங்களை இணைக்க பரிந்துரைத்த அத்தனை ஸ்நேகங்களுக்கும் நன்றி. 

எனது முயற்சிக்கு தனது வலைப்பக்கம் மூலம் வெளிச்சம் தந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு மிகுந்த நன்றி 

நான் எடுத்த முயற்சிக்கு முன்னோடியாக அமைந்த ஆபிதீன் பக்கங்களுக்கு சிறப்பு நன்றி. 


ஜெயந்தி சங்கர் 


கே என் செந்தில் 

இமையம்

 வே. மதிமாறன் 

 R P ராஜநாயஹம்

 எஸ். சங்கரநாராயணன் 

 பைரவன்

 எம் ரிஷான் ஷெரீப் 

 கோவை ஞானி 

 சி. சரவணகார்த்திகேயன் 

சவுக்கு சங்கர் 

பி.எஸ். ரங்கநாதன் (கடுகு) 

அப்பணசாமி 

அனோஜன் பாலகிருஷ்ணன் 

அர்ஷியா 

அருண் நரசிம்மன்

 விநாயக முருகன்

 எஸ்.எம்.ஏ.ராம் 

 கவின் மலர் 

 சிறில் அலெக்ஸ் 

 சுரேஷ் பாபு 

 சேவியர் 

 தருமி 

 தாரா கணேசன் 

 பாலா கார்ட்டூனிஸ்ட் 

 பாரதி நாதன்

 


ஏதாவது பெயர் விடுபட்டு இருப்பின் தெரியபடுத்தினால், சேர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.  


பிரியங்களுடன் 
பிரகாஷ்


65 comments:

 1. மிகவும் பயனுள்ள தகவல், நன்றி.

  ReplyDelete
 2. அதிக அளவில் நாவல்கள் எழுதிவரும் ரமணி சந்திரன் (77) விட்டு விட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. அவங்க website அல்லது blog link கொடுங்க சுந்தர்...

   Delete
 3. சுபா My favourite விட்டு விட்டுட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. சுபா(சுரேஷ் பாலாதானே?)விற்கு இணையத்தளம் இருக்கா சுரேஷ், இருந்தா கண்டிப்பா link கொடுங்க... சேர்த்தலாம்

   Delete
 4. Replies
  1. மதன் ராஜ் link கொடுத்தார், இணைத்திருக்கிறேன்... தகவலுக்கு மிக்க நன்றி

   Delete
 5. www.nisaptham.com this is Manikandan's website

  ReplyDelete
  Replies
  1. சேர்த்தி விட்டேன் மதன் ராஜ்... மிக்க நன்றி :)

   Delete
 6. senthooramjagdish.blogspot.in
  செந்தூரம் ஜெகதீஷ் வலைப்பக்கம் இணைக்கவும்

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி ஜெகதீஷ்... இணைத்து விட்டேன் :)

   Delete
 7. http://vaamukomu.blogspot.com.This is vaa-mu-komu's blog

  ReplyDelete
 8. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. நன்பரே பாவண்ணன் மற்றும் வண்ணதாசன் இனைய பக்கங்கள் விடப்பட்டுள்ளது

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கும், தகவல்களுக்கும் நன்றி வேல்முருகன்... தாங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர் பக்கங்கள் இணைக்கப்பட்டு விட்டன

   Delete
 10. http://bavachelladurai.blogspot.in/

  Bhava Chelladurai

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி நண்பா... இணைத்து விட்டேன் :)

   Delete
 11. Great effort Prakash. Malan and Silicon shelf can he added. Please add kesavamani also.

  ReplyDelete
 12. Great effort Prakash. Malan and Silicon shelf can he added. Please add kesavamani also.

  ReplyDelete
 13. Great effort Prakash. Malan and Silicon shelf can he added. Please add kesavamani also.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கணேஷ்... தயவு செய்து link அனுப்பி வைத்தீர்கள் எனில் உடனடியாக சேர்க்கிறேன்.

   Delete
  2. silicon shelf கிடைத்து, இணைத்து விட்டேன், மாலனின் வலைப்பூ இணைப்பை தந்தால் உடனடியாக இணைத்து விடலாம்

   Delete
 14. சயந்தன் இப்போதிருக்கும் இளம்தலைமுறை எழுத்தாளர். புலம்பெயர்ந்து சுவிசர்லாந்தில் வாழ்கின்றார்.ஆதிரை,ஆறாவடு இரண்டும் முக்கியமான நாவல்கள்.www.sayanthan.com

  ReplyDelete
  Replies
  1. அவரது ஆதிரை பெரும் அதிர்வை ஏற்படுத்தியதை நான் அறிவேன், அவரது இணைய தளம் பற்றிய தகவலுக்கு மிக நன்றி 32 வது பெயராக இணைத்து விட்டேன்.:)

   Delete
 15. http://writerpaavannan.blogspot.in/?m=1
  பாவண்ணனின் தளம்

  ReplyDelete
 16. வெ. ராமசாமி
  https://othisaivu.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. வெ ராமசாமின் ஒத்திசைவை இணைத்து விட்டேன், உதவிக்கு நன்றி நண்பரே.

   Delete
 17. http://writersamas.blogspot.co.uk/

  ReplyDelete
  Replies
  1. சமஸ் இணைந்து விட்டார், தகவலுக்கு நன்றி, அவரின் குறுங்கட்டுரைகளை விரும்பி படிப்பேன், எப்படி இதற்கு முன்னாள் சேர்த்த மறந்தேன் என்று தெரியவில்லை. நன்றி

   Delete
 18. Replies
  1. தேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தானையும் இணைத்து விட்டேன், தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பா. :)

   Delete
 19. pa. raghavan-writerpara.com,era.murukan-eramurukan.in,maalan-maalan.co.in

  ReplyDelete
  Replies
  1. பார்த்தசாரதி ராகவனையும், இரா முருகனையும் இணைத்து விட்டேன், தகவலுக்கு நன்றி மகேஸ்வரி வெங்கடேசன்.

   Delete
 20. அரவிந்தன் நீலகன்டன் பக்கத்தை இனைக்க தங்களை கேட்டுக்கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அவரின் வலைப்பூ பக்க இணைப்பை (link) தாங்க கொடுத்தால் இணைக்க உதவியாக இருக்கும் மீனாக்ஷி சுந்தரம்

   Delete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. இணைத்து விட்டேன் நட்பே... அதோடு உங்கள் தகவல்களுக்கும் நன்றி, எனது படிக்க வேண்டிய வரிசையில் நிற்கும் புத்தகங்கள் முடிந்த பிறகு வாங்கி படிக்க முயற்சி செய்கிறேன்.

   Delete
 22. பத்ரி சேஷாத்ரி -
  http://www.badriseshadri.in/

  ReplyDelete
  Replies
  1. நன்றி... இணைத்து விட்டேன் :)

   Delete
 23. என்.ராமதுரை -
  http://www.ariviyal.in/

  ReplyDelete
 24. மகிழ்நன்
  http://www.mahiznan.com/

  ReplyDelete
  Replies
  1. மழைநீரில் சூரியனை கொத்தி பார்க்கிறது பசித்த காகம் ஒன்று... செம கவிதை அவர் எழுதினது... added, thank you :)

   Delete
 25. தங்களின் சீரிய பணிக்கு வாழ்த்துக்கள்!
  டி .தருமராஜ்,சுகா மற்றும் அரவிந்த் கண்ணையன் அவர்களின் வலைப்பக்கத்தின் சுட்டியை இணைத்துள்ளேன்.முடிந்தால் சேர்த்துக்கொள்ளவும்.
  http://tdharumaraj.blogspot.in/
  http://venuvanam.com/
  http://contrarianworld.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிரி, தேடி படிக்கும் ஆர்வமும் சுயநலமும் தான் இதை உருவாக்க வைத்தது, கண்டிப்பாக இணைத்து விடுகிறேன், தகவலுக்கு நன்றி

   Delete
 26. மாலன் அவர்களின் வலைப்பூ
  http://jannal.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. இணைத்து விட்டேன் கிரி, நன்றி

   Delete
 27. http://kvshylajatvm.blogspot.in/

  முடிந்தால் இவரின் வலைப்பக்கத்தையும் இதில் இணைக்கவும்.
  K.V.ஷைலஜா - இவர் எழுத்தாளர் பவா செல்லதுரையின் துணைவியார். மலையாளத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்ப்பவர். இவர் மலையாளத்தில் முக்கியமான ஆளுமையான 'பாலசந்திரன் சுள்ளிக்காடு' அவரின் 'சிதம்பர நினைவுகள்' என்ற நூலை தமிழுக்கு தந்திருக்கிறார்.
  இவரின் பிற நூல்கள்;
  தென்னிந்திய சிறுகதைகள் தொகுப்பு,
  சர்மிஷ்டா
  சூர்ப்பணகை
  யாருக்கும் வேண்டாத கண்
  சுமித்ரா
  இறுதியாத்திரை (எம்.டி.வாசுதேவன் நாயர்)
  மூன்றாம் பிறை

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு, அவரை பற்றிய அறிமுகத்துக்கும் மிக்க நன்றி பாஸ்கரன், இணைத்து விட்டேன் :)

   Delete
 28. https://sathyanandhan.com/ எனது படைப்புகள், விமர்சனக் கட்டுரைகள் மற்றும் நாட்டுநடப்பு பற்றிய​ பகிர்தல்களான​ எனது இணைய​ தளத்துக்கான​ இணைப்பு இது. அன்பு சத்யானந்தன்

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றிங்க... இணைத்து விட்டேன்.

   Delete
 29. ஜே.கே அற்புதமான எழுத்தாளர்.www.padalay.com

  ReplyDelete
  Replies
  1. நன்றி... தற்போது இணைப்பில் :)

   Delete
 30. மிகவும் சிறப்பான தொகுப்பு...நன்றிகள்..🙏🙏🙏 பிரான்சிஸ் கிருபா கவிதை தொகுப்பு கிடைக்குமா....

  ReplyDelete
 31. எனது தமிழ்க்குடில் இடம்பெறவில்லையே?
  www.karunah.blogspot.com நன்றி.

  ReplyDelete