பயம் எங்கு முடிகிறதோ, அங்கு வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது...
-------------------------
அதிக பட்ச நெருக்கடிகளை அனுமதியுங்கள், அதுவே ஆழ்ந்த அமைதி என்றால் என்னவென்றும் சொல்லி தர கூடும்
-------------------------
எதற்கும் பயன்படாத எதிர்காலம் பற்றிய கவலைகளை
தூக்கி தூர வீசி விட்டு, இப்போது அழகான நிமிடங்களை உருவாக்கி
வாழுங்கள்
-------------------------
எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம் என்ற ஆச்சர்யத்தை மறைத்து வைத்திருக்கிறது வாழ்க்கை
-------------------------
No comments:
Post a Comment