ஒரு நாய் யாரோ அடித்ததுபோல் வீரமாய்
எழுந்து, கொஞ்ச நேரம் குறைத்தது, சில நாய்கள் அதைக்கேட்டு குரைத்தன, அவைகள் அனைத்தும் மீண்டும் படுத்துக்கொண்டன
இந்த நாய்களுக்கு "இணைய
புரட்சியாளர்கள்" என்று பெயர் வையுங்கள்
என நான் சொல்வது உங்களுக்கு ஏன்
புரியவில்லை?
No comments:
Post a Comment