Tuesday, January 19, 2016

மாமன்னன்

தலை கீரீடம், கால் மேல் காலிட்டு, கைகளில் நகையணிந்து அலட்சிய புன்னகையுடன் தெருவில் அமர்ந்து, பெருநகரை ஆண்டு கொண்டிருந்தான் அந்த மாமன்னன்

No comments:

Post a Comment