உணர்சிகளை வெளியே காட்ட தெரியா விட்டாலும்
அப்பாக்களின் இதயம் துடிப்பது பிள்ளைகளுக்காகவே..... நன்றி அப்பா..
-------------------------
தாரம் இறந்த பின் வேறு திருமணம் செய்து
கொள்ளாமல் தாயாய் உருமாறிய அனைத்து தந்தைகளும் தெய்வங்களே
-------------------------
No comments:
Post a Comment