கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்து நான் மிகவும் ரசித்து மறக்க இயலா பல ட்விட்டுகள் (கல்வெட்டுகள் அல்லது நங்கூரம்) தான் இந்த மலரும் நினைவுகள்...
எங்க தாத்தா கடைசிவரை சுதந்திரத்துக்கு போராடினார் எங்க பாட்டி தரவே இல்லை
---------------------------------------
"காக்கா ஜெயிச்சாலும் நரி ஜெயிச்சாலும் வடை பாட்டிக்கு கிடைக்க போறதில்ல. நாமதான் அந்த பாட்டி #அரசியல் #வட போச்சே!"
---------------------------------------
வகுப்பறையில் டீச்சர் "வெளியே போ" என திட்டினால் வாதத்தில் வென்று விட்டாய் என்று அர்த்தம்.
---------------------------------------
கல்யாண சமையல் அண்டாவில் காயை தேடுவது போலவே இருக்கிறது ஹர்பஜன் பேட்டிங் ஸ்டைல்
ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்படாத எந்த திறமையும் ஜெயிப்பதில்லை.
---------------------------------------
"மச்சி சாம்பார் வைக்கவா? ரசம் வைக்கவா?" "
முதல்ல ஏதாவது செய்டா, அப்புறம் பேர் வைக்கலாம்" பேச்சுலர் ரூம் பேஜார்கள்.
---------------------------------------
ஆழம் தெரியவேண்டுமானால் காலை விடாதே அடுத்தவனை தள்ளிவிடு #கார்போரேட் விதி
---------------------------------------
மனைவி கஸ்டமர் கேர் ரெண்டுமே ஒண்ணு. பிரச்சனைன்னு போன் பண்ணா அவங்க சொல்றதை தான் சொல்வாங்க, நாம என்ன சொல்றோம்னு கண்டுக்கவே மாட்டாங்க
---------------------------------------
குழந்தைகளுக்கு குழந்தைகளே தடையாக இருக்கின்றன. நான் நடுவுலதான் படுப்பேன்
---------------------------------------
ரம்யா நித்யா ஓவியா பேருக்கு பின்னாடி ஆம்பளை பேரை சேத்திக்கிட்டா மட்டும் நாங்க ஒரிஜினல் ஐடின்னு நம்பிருவமா #பிளடி பேக் ஐடி ப்ராடுகளா... பிச்சு... பிச்சு
---------------------------------------
மனைவி சமையல் பழகும் முன் மனைவி சமையல் பழகி விடுகிறது.
---------------------------------------
ஆபீஸ் கேன்டீன்ல ஒருத்தி அந்த ஒயிட் சட்னி கொடுன்னான்னு கேட்குறா, ஏண்டி உனக்கு நிஜமா அது தேங்கா சட்னின்னு தெரியாது
---------------------------------------
போண்டா வடையோடு ஒப்பிட்டால் பஃப்ஸ்ல்லாம் வெறும் பித்தலாட்டம்.
---------------------------------------
புன்னகை வழிய போன் பேசுபவன் ஒன்று புதிதாய் பெண்ணுடன் பேச வேண்டும் அல்லது புதிய பெண்ணுடன் பேசவேண்டும்.
வலைபேசி 2,3,4 என இதன் தொடர்ச்சியை வரும் நாட்களில் பதிவிடுகிறேன். கூகுளிலோ, ட்விட்ரிலோ follow செய்யுங்கள், பதிவிடுகையில் அப்டேட் கிடைக்கும். தங்களுக்கு மிகவும் பிடித்த பழைய ட்விட்களையும் பின்னூட்டம் இடலாமே?
எங்க தாத்தா கடைசிவரை சுதந்திரத்துக்கு போராடினார் எங்க பாட்டி தரவே இல்லை
---------------------------------------
"காக்கா ஜெயிச்சாலும் நரி ஜெயிச்சாலும் வடை பாட்டிக்கு கிடைக்க போறதில்ல. நாமதான் அந்த பாட்டி #அரசியல் #வட போச்சே!"
---------------------------------------
---------------------------------------
கல்யாண சமையல் அண்டாவில் காயை தேடுவது போலவே இருக்கிறது ஹர்பஜன் பேட்டிங் ஸ்டைல்
---------------------------------------
---------------------------------------
முதல்ல ஏதாவது செய்டா, அப்புறம் பேர் வைக்கலாம்" பேச்சுலர் ரூம் பேஜார்கள்.
---------------------------------------
---------------------------------------
மனைவி கஸ்டமர் கேர் ரெண்டுமே ஒண்ணு. பிரச்சனைன்னு போன் பண்ணா அவங்க சொல்றதை தான் சொல்வாங்க, நாம என்ன சொல்றோம்னு கண்டுக்கவே மாட்டாங்க
---------------------------------------
---------------------------------------
---------------------------------------
---------------------------------------
---------------------------------------
---------------------------------------
---------------------------------------
உலக அளவில் எல்லா மனிதர்களுக்கும் ஒருமுறையாவது நம்பிக்கை துரோகம் கடவுளால் செய்யப்பட்டிருக்கும்
---------------------------------------
பொங்கிய பீரை அடைக்க பூந்தியை உள்ளே போடும் விங்ஞானி யார் என்று யோசித்து கொண்டிருக்கிறேன் என்ன ஒரு கண்டுபிடிப்பு
---------------------------------------
கிரிக்கெட்டில் விளையாடுவதே பத்து நாடு, இதில் செஞ்சா எப்படி உலக சாதனைன்னு சொல்றாங்களோ
---------------------------------------
No comments:
Post a Comment