பிடித்த ட்விட்டுகள் தொடர்கின்றன.
குரங்கில் இருந்து வந்திருக்க வாய்ப்பில்லை அநேகமாக குரங்கு இனத்தில் இருந்து அடித்து துரத்தப்பட்டு வந்திருப்பான் மனிதன்.
------------------------------------------------------------
இஸ்லாமியர்களை போல் அனைத்து பெண்களும் பர்தா அணிய வேண்டும் மதுரை ஆதீனம்
நீ முதல்ல சட்டையை போடு

குழந்தை வளர்ப்பை குழந்தைகளிடமே கற்றுக்கொள்ளுங்கள், அவர்கள் பொம்மைகளை அழ விடுவதில்லை

தன்னை அறியாமல் ரஜினி பலநேரம் தனக்குள் இருக்கும் எம் எஸ் பாஸ்கரை வெளியே விட்டு விடுகிறார்

வெறுப்பை உள்வாங்கி கொள்கிறோம் அன்பை அலட்சியம் செய்து தூர வைக்கிறோம்

"காபி டே" எனப் பெயரிட்டவர் நிச்சயமாக ஒரு திருநெல்வேலிக்காரராகத்தான் இருக்க வேண்டும்!

பிடிக்காத இடத்திலிருந்து சட்டென வெளியேறும் சுதந்திரம் பால்யத்தோடு முடிந்துவிடுகிறது

"பாவாயா பேரனா?" என்று முன்பு எங்கள் ஊரில் சில கிழவிகள் கேட்பார்கள், அதைத்தான் "People you may know?" என்கிறது இந்த facebook

சீனாவில் காற்றை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை -செய்தி.
நீ ரொம்ப லேட்டு, லேஸ் காரன் அதை பண்ணி பல வருசமாச்சு

அசதியா இருக்குன்னு ஒரு நிமிசந்தான் கால நீட்டி உட்கார்ந்தேன்! "கொடுத்து வச்ச வாழ்க்கையா"ன்னு ஒருத்தர் பாராட்டிட்டு போறாரு :(

மல்டிப்ளெக்ஸ் தியேட்டரில் எதுவும் சாப்பிடாமல் உட்கார்ந்திருப்பவன் கஞ்சன் அல்ல, புத்திசாலி

திடீரென ஒருவன் நூறு எதிரிகளை சம்பாதிக்க, சிக்னலில் வண்டி ஆப் ஆவதே போதுமானதாக இருக்கிறது

சரக்கடித்த பின் பழைய கேர்ள் பிரெண்ட்ஸ்க்கு மெசேஜ் அனுப்பாமல் தடுக்கும் App இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் !!

No comments:
Post a Comment