Wednesday, February 3, 2016

இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்

ஒரு சுகம் உண்டு

-நகுலன் 

2 comments:

  1. சாவில் சுகம் இருக்கலாம், ஆனால் இப்படியொரு நண்பன் கிடைத்தால் பேசாமல் வாழ்ந்துவிட்டுப் போகலாமே?

    ReplyDelete
  2. உங்களின் பார்வையும் சரிதான். நகுலனிடம் சொல்ல அவர் உயிருடன் இல்லையே... ஹ ஹ ஹ

    ReplyDelete