Wednesday, July 4, 2018

காலம் காலமாக சொல்லப்படும் அமெரிக்கா நகைச்சுவை

  ட்ரம்ப் ஒருமுறை, பள்ளி குழந்தைகளை சந்திக்க சென்றார்.
''துயரம் என்றால் என்ன'' என்று குழந்தைகளிடம் கேட்டார்.
''விளையாடிக்கொண்டு இருக்கும் என் நண்பன் மீது ஏதாவது ஒரு வாகனம் மோதி, அவனைக் கொன்றால் அதுதான் துயரம்!''
''இதெல்லாம் துயரத்தில் வராது, இதன் பெயர் விபத்து!'' என்றார் ட்ரம்ப்.
ஒரு மாணவி  ''நாங்கள் பயணம் செய்யும் பஸ், மலையிலிருந்து விழுந்து பெரும்பாலானோர் இறந்து போனால், அது துயரம்!''
''அது இழப்பு. துயரம் அல்ல!''
கடைசி பெஞ்சில் இருந்து ஒருவன் எழுந்து"
'உங்கள் விமானத்தை ராக்கெட் தாக்கி, உயிரோடு நீங்கள் செத்துப் போனால், அது துயரம்!''
ட்ரம்ப், மிக சந்தோசமாக சிரித்தார் "ஆம், அதுதான் துயரம்" 

No comments:

Post a Comment