தற்போது இணையத்தில் கிடைக்காத பொருட்களே இல்லை என எண்ணுமளவு இணைய சந்தை வளர்ச்சி கண்டிருக்கிறது. நம்பகமான, நிறைய வலைத்தளங்கள் இருந்தாலும், இணைய பொருட்கள் விற்பனையில் அமேசான் எப்படி முதலிடத்தில் இருக்கிறது என பார்ப்போம்.
flipkart, ebay, snapdeal, jabong, shopclues, Myntra, Homeshop18, என்று இணைய விற்பனை வலைத்தளங்கள் மிக நீண்ட வரிசை கொண்டது.
இதில் ebayதான் இந்தியாவில் இணைய பொருட்கள் விற்க முதன் முதலாக பெரிய தொகையை முதலீடு செய்து களமிறங்கியது, ஆனால் இப்போது அது பின்னுக்கு தள்ளப்பட்டு ஏறக்குறைய காணாமல் போகும் நிலைக்கு வந்து விட்டது. உதாரணமாக ebayவில் இதுவரை மூன்று முறை பொருட்கள் வாங்கி இரண்டு முறை திருப்தி இல்லாமல் திருப்பி கொடுத்துள்ளேன், நமது பணம் நமக்கு திரும்ப கிடைக்க ஏறக்குறைய 25 நாட்களை கடத்துகிறது, replace எனும் மாற்று முறையில் மிக மோசமான வணிகம் ebayவில் இருக்கிறது, பொருள் கிடைக்கவும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதை விட, நாம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதில் இருந்து தப்பிப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
shopclus ஓரளவு வேகமாக செயல்படுகிறது, ஆனால் பொருளின் தரத்தை நம்ப முடிவதில்லை. flipkart, snapdeal, jabong, Myntra, Homeshop18, போன்ற தளங்களை ஒப்பிடுகையில் flipkartன் சேவை திருப்திகரமாக இருந்தாலும், டெலிவரி பெரு நகரங்களுக்கு கூட தாமதமாகவே கிடைக்கிறது.
நாம் இணையத்தில் பொருட்களை வாங்குவதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள், வாங்கும் இணையம் பாதுகாப்பானதா, அதில் உள்ள பொருளின் தரம் நன்றாக உள்ளதா, அது மற்ற நிறுவனங்களை விட விலை குறைத்து தருகிறதா, திருப்தி இல்லை என்றால் திரும்ப ஒப்படைப்பதில் எளிய அணுகுமுறை உள்ளதா, replace எனப்படும் மாற்று விரைவில் கிடைக்கிறதா என்பனவே.
Amezon இதை சிறப்பாக செயல் படுத்துகிறது, அதனால் தான் இந்திய வணிக சந்தையில் முதலிடம் வகிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஏராளமான பொருட்கள், பண பாதுகாப்பு, விரைவான டெலிவரி, எளிதான திரும்ப எடுக்கும் முறை (easy returns), வாடிக்கையாளர் சேவை, மாற்றுபொருளை விரைவில் அனுப்புதல் எனும் செவைகளால் இது முதலிடம் பிடிக்கிறது. இணைய பொருட்கள் வாங்க Amezon உகந்தது.

No comments:
Post a Comment