ரயில் வரும் பிளாட்பாரம் அறிந்து கொள்வது சுலபமானதாக இல்லை, அவசரமாக ரயில் பிடிக்க நேர்கையில் பதட்டத்தை அதிகரிக்கும் செயலாக இருந்தது. இதற்கு ஒரு நல்ல தீர்வை ரயில்வே நிர்வாகம் தந்துள்ளது.
உங்கள் மொபைல் மூலமாகவே இனி நீங்கள் செல்ல வேண்டிய ரயிலின் பிளாட்பார்மை தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் மொபைல் மூலமாகவே இனி நீங்கள் செல்ல வேண்டிய ரயிலின் பிளாட்பார்மை தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் தொலைபேசியிலிருந்து AD என டைப் செய்து இடைவெளிவிட்டு உங்கள் ரயில் எண்யை குறிப்பிட்டு, அடுத்ததாக நகரத்தின் குறீயீட்டு எண்ணை குறிப்பிட்டு, (உதாரணமாக சென்னை எனில் 044) 139க்கு எஸ் எம் எஸ் அனுப்பினால் போதுமானது. உங்கள் ரயில் எண் 12990 என்றால், சென்னையில் உங்கள் பிளாட்பார்ம் எனில் நீங்கள் AD 12990 044 என இருக்க வேண்டும்...
உங்களுக்கான முழு தகவலையும் ரயில்வே நிர்வாகம் பதில் எஸ் எம் எஸ்ஸாக திருப்பி அனுப்பி வைக்கும்.
உங்களுக்கான முழு தகவலையும் ரயில்வே நிர்வாகம் பதில் எஸ் எம் எஸ்ஸாக திருப்பி அனுப்பி வைக்கும்.
No comments:
Post a Comment