எந்த ஒரு விமானமாக இருந்தாலும் அதற்கு அலைவரிசை (frequency) இருக்கும். ராடார் அதை கண்காணிக்கும். அந்த ராடாரிலிருந்து பாதை மாறிப் போவதைத்தான் விமானம் தொலைந்து விட்டது என அறிவிக்கிறார்கள்.
பெரும்பாலான விமான பாதைகள் கடல் வழியே மேலே போவது போன்றே அமைக்கப்பட்டிருக்கும்.
மலேசியா போன்ற விமானங்களை ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், விமான கோளாறு ஏற்பட்டு தரையில் விழுந்தால் அதை கண்டுபிடிப்பது எளிது, ஆனால் அதுவே கடலில் விழுகையில் 400 கிமீ வேகத்தில் சென்று கடலுக்குள் பாய்கிறது...
2 கிமீட்டருக்கு மேல் ஆழத்தில் சென்று விழுகிறது. மிக சக்தி வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் கூட ஒரு கிலோ மீட்டர் ஆழத்திற்கு மேல் செல்ல இயலாது. இதனால் தான் தொலைந்து போன விமானங்களின் பாகங்களை கூட கண்டுபிடிக்க இயலவில்லை.
இதை தாண்டி இந்த பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன விமானங்கள் எல்லாம் துருவி துருவி காரணம் கண்டுபிடித்துவிடும் அறிவியலுக்கே பெருங்குழப்பம்
பொதுவாக ராடாரிலிருந்து விலகுவதற்கு விமானியின் கவனக்குறைவு, கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்களின் தவறுகள், விமான கோளாறு, அதி வேகமாக மாறும் தட்ப வெப்பம் என பல காரணங்கள் உள்ளன.
பெரும்பாலான விமான பாதைகள் கடல் வழியே மேலே போவது போன்றே அமைக்கப்பட்டிருக்கும்.
மலேசியா போன்ற விமானங்களை ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், விமான கோளாறு ஏற்பட்டு தரையில் விழுந்தால் அதை கண்டுபிடிப்பது எளிது, ஆனால் அதுவே கடலில் விழுகையில் 400 கிமீ வேகத்தில் சென்று கடலுக்குள் பாய்கிறது...
2 கிமீட்டருக்கு மேல் ஆழத்தில் சென்று விழுகிறது. மிக சக்தி வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் கூட ஒரு கிலோ மீட்டர் ஆழத்திற்கு மேல் செல்ல இயலாது. இதனால் தான் தொலைந்து போன விமானங்களின் பாகங்களை கூட கண்டுபிடிக்க இயலவில்லை.
இதை தாண்டி இந்த பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன விமானங்கள் எல்லாம் துருவி துருவி காரணம் கண்டுபிடித்துவிடும் அறிவியலுக்கே பெருங்குழப்பம்
No comments:
Post a Comment