"பிரிங் ஒன் பக்கெட் சிக்கன்" மாச
முதல் ஞாயிறு
"டீ குடுன்னே! பன் புதுசா?"
இடை ஞாயிறு
"இலவச நீர்மோர் எங்கங்க ஊத்தறாங்க?"
கடைசி வாரம்
-------------------------
92 வயசு கொள்ளு தாத்தாவ வண்டில
கூட்டிட்டு போவேன், இனி முடியாது, அவரு தலையில ஹெல்மெட் போட்டு வெயிட் தாங்காம மண்டைய போட்டாருன்னா?
-------------------------
"ஸ்டாலின் என்னை அடிக்கவேயில்லை",
சர்ச்சையின் மையமான இளைஞர்
-இத அவர்கிட்ட சொல்ல வைக்கிறக்குள்ள
எத்தன பேர் சேர்ந்து மிதிசாங்களோ
#அய்யோபாவம்
-------------------------
3000ருபாய்க்கு ஹெல்மெட் விக்கறாங்கலாம்,
மக்கள் விழிப்புணர்வை காட்ட வேண்டிய நேரம்
வந்துருச்சு, இப்பவாவது சைக்கிள் வாங்கி ஆரோக்கியமா
இருங்க
-------------------------
"பசிக்கிது"
"இட்லி வாங்கி தரவா?"
"சிக்கென் வாங்கு"
"அடிங்க, நானே இட்லி திங்கலாம்னு இருக்கேன்"
"வெயிட் பண்ணு... நான் பிச்சை எடுத்து
தரேன்"
-------------------------